சென்னையில் இன்று (01.08.2023)ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய்.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.44,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 20 உயர்ந்த நிலையில் தற்போது ஒரு கிராம் 5.570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.1 உயர்ந்து ரூ.81.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1000 குறைந்த நிலையில் ரூ.81,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
![](https://seithimalar.com/wp-content/uploads/2023/08/jewallary.gif)
செவ்வாய்க்கிழமை (01.08.2023) விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்…………………………. 5,570
1 சவரன் தங்கம்…………………………. 44,560
1 கிராம் வெள்ளி……………………….. 81.00
1 கிலோ வெள்ளி………………………..81.000
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
கிராம் தங்கம்…………………………. 5,550
1 சவரன் தங்கம்…………………………. 44,400
1 கிராம் வெள்ளி……………………….. 80.00
1 கிலோ வெள்ளி………………………..80.000