Tag: congress

அண்ணாமலையால் ஆட்டுக்குட்டியை மட்டும் தான் பிடிக்க முடியும்..!

நாகை அபிராமி சன்னதி திடலில் நகர காங்கிரஸ் கட்சி சார்பாக நீர்மோர் பந்தல் திறப்புவிழா இன்று நடைபெற்றது. நீர் மோர் பந்தலை திறந்து வைத்த தமிழ்நாடு காங்கிரஸ் ...

Read more

பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை – காங்கிரஸ்

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியாவை மாற்றியுள்ளது பாஜக, என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.இந்த செய்தி தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் ...

Read more

ராகுல் காந்தியின் இந்திய நீதிப் பயணத்தை நிறைவு செய்து வைக்க மும்பை செல்கிறார் மு.க.ஸ்டாலின்?

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை கடந்த ஜனவரி.14 ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கினார். 15 மாநிலங்கள் மற்றும் 6700 கி.மீ. தூரத்திற்கு ...

Read more

மக்களவை தேர்தல் 2024: காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இதுதான்?

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என்று மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திமுக கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ...

Read more

திமுக-காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை எப்போது?

வரும் மார்ச் 7-ம் தேதி திமுக – காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ...

Read more

குஜராத்தில் 24 தொகுதிகளில் காங். போட்டி?

மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என பல்வேறு ...

Read more

டெல்லியில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு?

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறாகள். இந்நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே மக்களவைத் ...

Read more

உ.பி.யில் காங்கிரஸுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த அகிலேஷ் யாதவ்!?

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ...

Read more

சைக்கிள் சின்னம் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் வழக்கு?

வரும் மக்களவை பொதுத் தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவுக்கு, பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ...

Read more

பாஜகவில் இணைந்தார் கமல்நாத், நகுல்நாத்?

மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் அவரது மகன் நகுல்நாத் எம்.பியுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால், காங்கிரஸ் ...

Read more
Page 1 of 5 1 2 5

Stay Connected with Seithimalar

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist